10.07.2023 திங்கள் அன்று நமது பள்ளியில் 5ம் வகுப்பு “அ” பிரிவு மாணவர்களால் உணவுத் திருவிழா நிகழ்த்தப்பெற்றது. பாலிடெக்னிக் செயலர் சுவாமிஜி தத்பாஸானந்தர் அவர்கள் அவ்விழாவை துவக்கி வைத்தார்.