12.07.2023 புதன் அன்று நமது பள்ளியில் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத் துறையினர் மாணவர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பித்தனர்.