10 Aug 2023 09.08.2023 புதன் அன்று கோவை விஸ்வாஸ் அமைப்பினர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். அவர்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். இதில் 6,7,8 ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.