மன்றச் செயல்பாடுகள் 28.06.2024 வெள்ளி அன்று 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கிய மன்றம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நடைபெற்றது. தமிழ் மன்றத்தில் (பாட்டு, விடுகதை, நாடகம்), ஆங்கில மன்றத்தில் (Speech Drama, Abbrivations) என்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்
Read More21.06.2024 வெள்ளி அன்று சர்வதேச யோகா தின விழா நமது வித்யாலய GAPEY விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் நமது பள்ளியில் இருந்து 70 மாணவர்கள் கலந்து கொண்டனர். 21.06.2024 வெள்ளி அன்று நமது பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 370 மாணவர்கள் யோகா பயிற்சிகள் செய்து காட்டினர். சிறப்பு விருந்தினராக முனைவர். திரு T. ஜெயபால் அண்ணா (Principal, Maruthi College of…
Read More12.06.2024 புதன் அன்று நமது பள்ளியில் 1ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வித்யாரம்ப நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் நமது வித்யாலய உதவிச் செயலர் சுவாமி தத்பாஸானந்த மகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் சுவாமி தத்பாஸானந்த மகராஜ் மற்றும் நமது பள்ளிச் செயலர் சுவாமி ஹரிவ்ரதானந்த மகராஜ் ஆகியோர் அகரம் மற்றும் ஓம்காரம் எழுதி வித்யாரம்பம் செய்து வைத்தனர். மேலும் குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்குப் பாத பூஜை…
Read More