Kalvi Valarchi Naal – 2024

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது பள்ளியில் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் மாணவர்களின் கவிதை,கட்டுரை, பேச்சு, பட்டிமன்றம் ஆகிய அரங்கேற்றப்பட்டன. இவ்விழாவிற்கு பள்ளிச் செயலர் சுவாமி ஹரிவ்ரதானந்த மகராஜ் அவர்கள் தலைமையேற்று ஆசி வழங்கினார்.

Read More

Vivekanandar Vasagar Vattam

விவேகானந்தர் வாசகர் வட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று நமது பள்ளி ஆசிரியர்களுக்கான விவேகானந்தர் வாசகர் வட்டம் நடைபெற்று வருகிறது. 01.072024 திங்கள் அன்று நமது பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் சுவாமிஜி தலைமையில் நடைபெற்ற விவேகானந்தர் வாசகர் வட்டத்தில் மனவலிமை மற்றும் தன்னம்பிக்கையை பற்றி விவேகானந்தர் கூறிய கருத்துகளை மாணவர்களுக்கு எப்படி கற்றுத் தரவேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. 08.07.2024 திங்கள் அன்று நமது பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் சுவாமிஜி தலைமையில் விவேகானந்தர் வாசகர்…

Read More