21.06.2024 வெள்ளி அன்று சர்வதேச யோகா தின விழா நமது வித்யாலய GAPEY விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் நமது பள்ளியில் இருந்து 70 மாணவர்கள் கலந்து கொண்டனர். 21.06.2024 வெள்ளி அன்று நமது பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 370 மாணவர்கள் யோகா பயிற்சிகள் செய்து காட்டினர். சிறப்பு விருந்தினராக முனைவர். திரு T. ஜெயபால் அண்ணா (Principal, Maruthi College of Physical Education) கொண்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் பள்ளிச் செயலர் சுவாமி ஹரிவ்ரதானந்த மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கினார்.