விவேகானந்தர் வாசகர் வட்டம்

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று நமது பள்ளி ஆசிரியர்களுக்கான விவேகானந்தர் வாசகர் வட்டம் நடைபெற்று வருகிறது. 01.072024 திங்கள் அன்று நமது பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் சுவாமிஜி தலைமையில் நடைபெற்ற விவேகானந்தர் வாசகர் வட்டத்தில் மனவலிமை மற்றும் தன்னம்பிக்கையை பற்றி விவேகானந்தர் கூறிய கருத்துகளை மாணவர்களுக்கு எப்படி கற்றுத் தரவேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.

08.07.2024 திங்கள் அன்று நமது பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் சுவாமிஜி தலைமையில் விவேகானந்தர் வாசகர் வட்டம் நடைபெற்றது. 08.07.2024 திங்கள் அன்று நமது பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் சுவாமிஜி தலைமையில் விவேகானந்தர் வாசகர் வட்டம் நடைபெற்ற திருமதி. S. சாந்தாமணி அவர்கள் மகா பாரதத்தில் பொறுமை என்னும் தலைப்பில் ஒரு கதையை கூறினார்