விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்

09.08.2023 புதன் அன்று கோவை விஸ்வாஸ் அமைப்பினர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். அவர்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். இதில் 6,7,8 ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.  

Read More

உணவுத் திருவிழா

10.07.2023 திங்கள் அன்று நமது பள்ளியில் 5ம் வகுப்பு “அ” பிரிவு மாணவர்களால் உணவுத் திருவிழா நிகழ்த்தப்பெற்றது. பாலிடெக்னிக் செயலர் சுவாமிஜி தத்பாஸானந்தர் அவர்கள் அவ்விழாவை துவக்கி வைத்தார்.  

Read More