Kalaimagal Vizha – 2023

Our Teacher Smt. Geetharani akka delivered a speech in the topic of ‘Yadumaagi Nindrai Kali’ on the 1st day (16.10.2023) of kalaimagal vizha celebration of vidyalaya also our students performed dance drama on sri Saradha Devi Namacharithram in the 3rd day (18.10.2023) celebration of Kalaimagal Vizha 2023.    

Read More

விநாயகர் சதுர்த்தி விழா – 2023

15.09.2023 வெள்ளி அன்று நமது பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. திரு. K. தத்தாத்ரேயன் . ஆசிரியர் அவர்கள் விநாயகரைப் பற்றி பேசினார்.

Read More

கிருஷ்ண ஜெயந்தி விழா & ஆசிரியர் தினம்

05.09.2023 அன்று நமது பள்ளியில் ஆசிரியர் தினம். வ.உ. சிதம்பரனார் பிறந்த தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. (I- V) வகுப்பு மாணவர்கள் கண்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து கலந்து கொண்டனர். (VI- VIII) வகுப்பு மாணவர்களின் நடனம் விழாவில் இடம் பெற்றது. மாணவர்கள் ஆசிரியர்கள் போன்று பாடம் நடத்திக் காண்பித்தனர். நமது பள்ளி செயலர் சுவாமி ஹரிவ்ரதானந்த மகராஜ் ஸ்ரீகிருஷ்ணர் பற்றி பஜனையும் சொற்பொழிவும் செய்தார். மேலும் திரு. முரளீதரன், தலைமை…

Read More

Independence Day Celebration 2023

77 th Independence Day celebrations held at Maruthi College of Physical Education ground on 15 th August 2023.72 students of our school participated in the Independence Day Parade and won the first prize for best parade squad in junior category. In our school celebrations students dressed up as freedom fighters and participated in various programs…

Read More

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்

09.08.2023 புதன் அன்று கோவை விஸ்வாஸ் அமைப்பினர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். அவர்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். இதில் 6,7,8 ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.  

Read More